perambalur பெரம்பலூர் அருகே குடிநீர் கேட்டு மக்கள் மறியல் நமது நிருபர் ஏப்ரல் 22, 2019 பெரம்பலூர் அருகே குரும்பலூர் பேரூராட்சியில் கடந்த சில வாரங்களாக சரி வர குடிநீர் விநியோகம் செய்யவில்லை